தொழிலதிபர் முகேஷ் அம்பானி மகள் இஷாவின் திருமண விழா மும்பையில் ரூ.72 கோடி செலவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த திருமண விழாவிற்கு ஐஸ்வர்யாராய் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் தனது மகளுடன் குடும்பமாக வந்திருந்தனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய், மணமகளை விட அவர் தான் அழகாக இருந்ததாகவும், அவரை தான் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் பார்த்து ரசித்ததாகவும் கூறுகின்றனர். எனவே சிலர் இவரை திருமண நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…