இப்ப தான் அந்த வலி எனக்கு தெரியுது! கதறி அழும் சாண்டி!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சாண்டி மாஸ்டருக்கு ரசிகர்களின் பேராதரவும் அதிகமாக இருந்தது.
சாண்டியை பொறுத்தவரையில், தான் எவ்வளவு அகவலையாக இருந்தாலு, தன்னை சுற்றி உள்ளவர்கள் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புவார். இந்நிலையில், சாண்டி பிக்பாஸ் வீட்டில் இருந்த தனது அனுபவம் குறித்து பகிர்ந்து கொள்கையில், இங்க உள்ளவர்கள் எல்லாரும் என்னால சந்தோசமா இருக்கும் பொது எனக்கு கசடமா இருக்கும்.
நான் வெளிய போனா எல்லாரையும் சந்தோசமாக வைத்துக் கொள்வேன். ஆனால், வீட்டிற்குள் வந்தால் எனது மனைவியிடம் அப்படி இருக்க மாட்டேன். அந்த வலி இப்பொது தான் எனக்கு புரிகிறது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்