தமிழ் சினிமாவின் நகைசுவை நடிகர் என்ற பெருமை வடிவேலுவை மட்டுமே சாரும். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கும் நேசமணி கேரக்டெர் குறித்து நடிகர் வடிவேலு பேட்டியளித்துள்ளார்.
இந்த பேட்டியில் அவர் கூறியதாவது, நான் வாழக் கூடாது. என்னை சாகடிக்க வேண்டும் என்று என்னை அழிப்பதற்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்து விட்டார்கள் என்றும், ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் எனக்கு கிடைத்த இடைவெளி வரப்பிரசாதம் என்றும், ஒருவழியாக எனது வாழ்க்கையை செட்டில் செய்துவிட்டேன். இனிமேல் நான் சினிமாவில் நடிப்பது கடவுளின் கையில் தான் இருக்கிறது என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…