இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் நடிப்பில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “விசித்திரன்”. இந்த படத்தை இயக்குனர் பாலா தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
இந்த திரைப்படம், மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘ஜோசப்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை ஈட்டியது. மேலும் படம் 45 சர்வதேச விருதைகளையும் பெற்றது.
இந்நிலையில், சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்.கே.சுரேஷ் “விசித்திரன் படத்திற்கு இதுவரை 47 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது. போஜ்புரி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் பலரும் என்னை அழைத்து வாழ்த்தி உள்ளனர். இதில் எனக்கு பெரிய வருத்தம் என்ன, வென்றால் தமிழில் இருந்து எந்த ஒரு கலைஞரும் கூப்பிட்டு வாழ்த்தவில்லை” என வருத்தத்துடன் பேசியுள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…