தன் படத்தின் தழுவலை பார்க்க ஆவலாக இருக்கும் கிறிஸ்டோபர் நோலன்

Published by
மணிகண்டன்

எ;ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைப்படம் கஜினி . இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் இந்தியில் அமீர்கான் நடித்து அங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படத்தையும் எ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கி இருந்தார்.
இப்படம் ஹாலிவுட் படமான மெமென்டோ படத்தின் தழுவல் என்று பின்னாளில் தான் தெரியவந்தது. அந்த படத்தை இயக்கிய கிரிஸ்டோபர் நோலன் இந்தியாவிற்கு வந்தபோது அது பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய நோலன், நானும் மெமென்டோ படத்தின் தழுவல் பற்றி கேள்விப்பட்டேன். இந்திய ரசிகர்களின் ரசனையை கண்டு வியக்கிறேன். சீக்கிரம் அந்த படத்தை பார்ப்பேன் என கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

 

Published by
மணிகண்டன்

Recent Posts

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

32 mins ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

1 hour ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

2 hours ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

2 hours ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

3 hours ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

3 hours ago