சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், ரஜினிகாந்த் தனது நண்பரான இயக்குனர் பாரதிராஜா குறித்து கூறுகையில், இயக்குனர் பாரதிராஜா என்னை தனிமையில் சந்திக்கும் போது, தலைவர் என்று தான் அழைப்பார். பாரதிராஜாவுக்கு எனக்கும் கருத்துக்கள், எண்ணங்கள் மாறுபடலாம். ஆனால் நட்பு மாறாது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உனக்கு எங்கயோ மச்சம் இருக்கு என்று பாரதிராஜா அடிக்கடி கூறுவார். எவ்வளவு பணம், புகழ் சம்பாதித்தாலும் பழைய நண்பர்கள் முக்கியம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…