தென் தமிழகத்தில் விலைபோகாமல் இருக்கிறதா தல அஜித்தின் நேர்கொண்டப்பார்வை?!

தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கி உள்ளார். போனி கபூர் தயாரித்து உள்ளார். யுவன் இசையமைத்து உள்ளார்.
இந்த படம் அஜித்தின் வழக்கமாக ஆக்ஷன் கமர்ஷியல் படமாக இருக்காது. கதைக்கான ஹீரோவாக அஜித் நடித்துள்ளார். ஆதலால் படம் ஏ, பி சென்டர்களில் வரவேற்பினை பெரும். படத்தின் எதிர்பார்ப்பும் நன்றாக இருக்கிறது.
ஆனால் பி, சி சென்டர்களில் படம் என்னவாகும் என விநியோகிஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என பலர் படத்தினை தயாரிப்பாளர் கூறிய விலைக்கு வாங்க மறுகின்றனராம். அதிலும் தென் மாவட்டங்களில் ரெம்ப யோசிக்கின்றார்களாம். ஆதலால் படம் எத்தனை தியேட்டர்களின் வெளியாகும், முதல் நாள் வசூல் முந்தைய சாதனைகளை முறியடிக்குமா என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025