தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக ஈஸ்வரன், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை நிதி அகர்வால். இவர் தெலுங்கில் வெளியான “ஷ் மார்ட் ஷங்கர்” படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்தியா அளவில் பிரபலமானார் என்றே கூறலாம்.
இவர் தற்போது சில தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு திரைப்படங்களும் நடித்து வருகிறார். இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற சைமா 2022 ஆண்டுக்கான விருது விழாவில் நடனமாடியுள்ளார். அதற்கான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விருது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிதி அகர்வால் கருப்பு நிற உடையணிந்து மிகவும் கவர்ச்சியாக சென்றிருக்கிறார். அப்போது போட்டோ ஷூட் நடத்தி எடுக்கப்பட்ட இவரது புகைப்படங்கள் சில தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்- சோகத்தில் கூட இவ்வளவு அழகா.? மடோனாவின் பார்வையால் சொக்கிப்போன ரசிகர்கள்…! வைரலாகும் புகைப்படங்கள்.!
மேலும், நடிகை நிதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கழகதலைவன் படத்தில் நடித்து வருகிறார். அதைபோல், ஹரி ஹர வீர மல்லு எனும் பிரமாண்ட தெலுங்கு திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…