தமிழ் சினிமாவில் மிகவும் அதிகமாக கிசுகிசுக்களுக்கு ஆளாகும் பிரபலங்கள் என்றால் சட்டென நமக்கு நினைவில் வருவது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் தான்.மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது.
அதுமட்டின்றி சமீபத்தில் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினருடன் நயன்தாரா தமிழ் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “காதல், குடும்பம், அன்பு என வாழ்க்கை நல்ல விஷயங்களால் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.ஆனால், விக்னேஷ் சிவனிடம் திருமணப்பேச்சு எடுத்தால் உடனே மழுப்பலான பதில் தான் கிடைக்கிறது. இதற்கு முக்கிய காரணமே நயன்தாரா தான்.
இவர் 100 படங்களில் நடித்து முடித்த பின்னர் தான் திருமணம் பற்றி முடிவெடுப்பேன் என்பதில் நயன்தாரா உறுதியாக இருகிறார். ஆனால் விக்னேஷ் சிவன் தாயார் திருமணம் செய்துக்கொள்ள சொல்லி கொடுக்கும் அழுத்தத்தாலும் , நயனுக்கும் வயதாகி கொண்டே போகிறது என்பதாலும் இந்த திருமணம் விரைவில் நடக்கவிருக்கிறதாம்.
எனவே, இந்த ஆண்டு இறுதியில் நிச்சயதார்த்தமும் அடுத்த வருடத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்துள்ளாராம் நயன்தாரா. இதனால் விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறாராம். இந்த தகவல் தற்போது கோலிவுட்டில் ஹாட் செய்தியாக வைரலாகி வருகிறது. இதனால் நயன்தராவின் ரசிகர்கள் கவலையிலும் மகிழ்ச்சியிலும் காணப்படுகின்றனர்.
DINASUVADU.
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…