18ஆம் தேதி வெளியாகிறது நிவின்பாலி_யின் ” மைக்கேல் “
‘தி கிரேட் பாதர்’ படத்தை இயக்கியவர் ஹனீப் அதேனி .அதிரடி சண்டை கட்சிகளுடன் தயாராகிய படம் மைக்கேல் .இப்படத்தில் நிவின்பாலி நடிக்கின்றார். இந்த படம் வருகின்ற 18-ந் தேதி வெளியாவதாக இருப்பதாக கூறப்படுகின்றது.
நிவின்பாலி தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதாக சொல்லப்படுகிறது. நிவின்பாலி_க்கு இந்த ஆண்டின் முதல் படமாக இது சொல்ல படுகின்றது.