பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, மக்களின் பேராதரவுடன் 70 நாட்களை கடந்து மிகவும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே இருந்த, தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பிரபலங்கள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, தலையணை தைக்கும் போட்டி நடைபெற்றது. இதில் லொஸ்லியா குழுவை வனிதாவும், வனிதா குழுவை லொஸ்லியாவும் சரிபார்த்தனர்.
இதில் லொஸ்லியா, வனிதா குழுவில் தைக்கப்பட்ட தலையணைகள் சரியில்லை என சொல்லும், வனிதா அவர்கள் இடையில் வந்து பேசியுள்ளார். அதற்கு லொஸ்லியா நீங்க அந்த குழுவில் சரி பார்க்கும் பொது நான் வாக்குவாதாட்டத்திற்கு வந்தேனா? என கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல், வனிதா அந்த இடத்தை விட்டு கிளம்பியுள்ளார்.
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…
காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி…
சென்னை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்கிறார். காலை 11 மணிக்கு நெல்லை வரும்…
சென்னை : ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா என பலர் நடித்துள்ள…
சென்னை : ஒரு பக்கம் அஜித்தின் விடாமுயற்சி படம் வெளியாகவிருக்கும் நிலையில், மறுபக்கம் கார் ரேஸுக்கு தயாராகி வருகிறார். அஜித்…
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…