தனது வித்தியாசமான கதைகளின் மூலமும், காட்சியமைப்புகளின் மூலமும் இயக்குனராக தனது முத்திரையை பலமாக பதித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து NGK எனும் படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் தீபாவளிக்கு வரும் என முதலில் அறிவிக்கபட்டது. பிறகு பட ஷூட்டிங் தாமதமானதால் இபபடம் தீபாவளி ரேசில் இருந்து பின் வாங்கியது. இப்படம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 28ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
DINASUVADU
சென்னை : 2024 சென்னை சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12, முதல் டிசம்பர் 19, வரை சென்னையில் நடைபெற்றது. தமிழக…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…