சூர்யாவிற்கு NGK கொடுத்த அதிர்ச்சி..!கோட்டையில் பலத்த அடி..!
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக்கி தற்போது திரை அரங்கில் ஓடி கொண்டிருக்கும் படம் NGK படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் பிரீத்திசிங் ஆகிய இரண்டு ஹீரோயினிகள் நடித்துள்ளனர்.படம் அரசியல் தொடர்பாக உருவாகிய நிலையில் ரசிகர்களிடைய கலவையான கருத்துகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் கோட்டையாக கருதப்படும் ஆந்திரா மற்றும் கேரளாவில் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யவில்லையாம் .மேலும் படம் மொத்தமாக 9 கோடி வசூலை தான் ஈட்டி உள்ளதாம்.
ஆந்திராவில் சூர்யாவிற்கு ரசிகர்கள் ஏராளம் ஆனால் அங்கு 1.5 கோடியை தான் வ்ழ்சுள் செய்து உள்ளதாம்.கேரளாவில் நடிகர் விஜக்கு அடுத்த படியாக ரசிகர்கள் மனதில் உச்சத்தில் இருப்பவர் சூர்யா அங்கு NGK 1.21 கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளதாம்.இந்த இரண்டும் சூர்யாவின் கோட்டையாக கருதப்படும் ஆனால் தற்போது வசூலில் சற்று மந்தம் ஏற்பட்டுள்ளதால் படக்குழு சற்று அதிர்ச்சியில் உள்ளதாம்.