தமிழ் சினிமாவில் முதல் பாக்ததின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வருவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, லதா ஆகியோர்.நடிப்பில் திகில் படமாக வெளியாகி நல்ல வயவேற்பை பெற்ற திரைப்படம் நீயா. இந்த படத்தின் இரண்டாம் பாகமாக தற்போது நீயா-2 என தலைப்பு வைக்கப்பட்டு புதிய படமொன்று தயாராகிறது.
இந்த படத்தில் கதாநாயகனாக ஜெய் நடிக்கிறார். மேலும் கதாநாயகிகளாக ராய் லக்ஷ்மி, கேத்தரின் தெரேஷா, வரலெட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் முடிவடைந்து ரிலீற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்பட ட்ரெய்லர் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
DINASUVADU
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…
சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…
சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின்…
விழுப்புரம் : விக்கிரவாண்டியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் எல்கேஜி பயின்று வந்த லியா லட்சுமி என்ற மூன்றரை வயது…