தற்போது, தளபதி விஜய் நடித்து வரும் பிகில் படத்தை ராஜா ராணி, தெறி மெர்சல், படங்களை இயக்கிய அட்லீ இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது.
இப்படத்திற்க்கு இசைப்புயல் எ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.இவரது இசையமைப்பில் முதல் பாடலாக சிங்கப்பெண்ணே என்ற பாடல், இந்த மாதம் 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இப்படத்தில் பெண்களுக்கு கால்பந்து கோச்சாக தளபதி விஜய் மைக்கேல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நேற்று தமிழக நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…