விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில் நான்காவதாக அஜித்தை வைத்து ‘ விஸ்வாசம் ‘ படத்தை இயக்கினார். அந்த படம் தற்போது திரைக்கு வர உள்ளது.
இப்படத்தின் இயக்குனர் சிவா இந்த படம் குறித்து பல நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார். மேலும் பல பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் விஜய் குறித்து சிவா பேசினார்.அப்போது அவர் பேசுகையில் , தளபதி விஜய்யை வைத்து படம் இயக்க நான் மிகவும் ஆசைபடுகிறேன். மேலும் அவருக்காக ஒரு கதையை எழுதி வைத்துள்ளேன் மற்றும் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.அவர் அன்பாக பேச கூடியவர். மிக விரைவில் அவருடன் படம் பண்ணுவேன் என்று கூறியுள்ளார்.
சென்னை : அண்ணாபல்கலைகழக வளாகத்தில் டிசம்பர் 23-ஆம் தேதி இரவு மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை வெடி வெடி விபத்தில் 6…
நியூ யார்க் : அமெரிக்காவில் அண்மையில் தேர்தல் முடிந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.…
சென்னை : வரும் ஜனவரி 10-ஆம் தேதி சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும், வரும் நாட்களில் வானிலை எப்படி…
சிட்னி : ஆஸ்ரேலியா அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3 சிட்னி மைதானத்தில் தொடங்கியது. இதில் முதலில்…
ஸ்ரீஹரிகோட்டா : கடந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி ஆந்திர பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி…