அடக்கமான உடையில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்ட அடுத்தசாட்டை பட நடிகை!

Default Image

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தாவணியில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

 

View this post on Instagram

 

இந்த ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நன்நாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா வளங்களையும் நன்மைகளையும் கொடுத்து ஒரு புதிய துவக்கமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் …????????????????????????#happyayudhapooja #tradition #halfsaree #athulya #lovetradionalwear ???? In love with traditional wear half saree from my favourite @studio149 ❤️❤️❤️ Beautiful traditional jewellery by @bcos_its_silver ???????????? M&H by my dear sister @arupre_makeup_artist ????

A post shared by Athulya Ravi (@athulyaofficial) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
Nellai Iruttukadai Halwa shop
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet