அடுத்ததாக ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படமும், அடுத்தடுத்ததாக சூர்யாவின் காப்பான், பிரபாஸ் நடித்துள்ள சாஹோ. ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்துள்ள கோமாளி என பெரிய திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
இதனால் இம்மாததிற்குள் மற்ற படங்கள் ரிலீஸ் ஆகிவிட வரிசை கட்டி நிற்கின்றன. இதில் இந்த வாரம் சந்தானத்தின் ஏ1, விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், விஜய் சேதுபதி தயாரிப்பில் சென்னை பழனி மார்ஸ், சமுத்திரக்கனி நடித்துள்ள கொளஞ்சி, ஆறடி என 5 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
அடுத்த வாரம் ஆகஸ்ட் 1 இல் நயன்தாராவின் கொலையுதிர் காலம், ஆகஸ்ட் 2இல் ஜோதிகாவின் ஜேக்பாட், தொரட்டி, மயூரான், ரீல் என 5 படங்கள் அடுத்த வாரம் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ‘ யார் அந்த தியாகி?’…
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய…
சென்னை : வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு (கியாஸ்) சிலிண்டரின் விலையை மத்திய அரசு ரூ.50 உயர்த்தியுள்ளது. அதாவது, இதுவரை…