தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், தளபதி விஜய், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும், இப்படம் குறித்த சில தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இந்நிலையில், தளபதி 63 படத்தில் நடிகை இந்துஜா உறுதியாக நடிப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதிலளித்த இயக்குனர் ரத்னகுமார் படத்தில் இந்துஜாவின் ஜெர்ஸி நம்பர் 63 என ட்வீட் செய்துள்ளார்.
வாழ்த்துக்கள் சுடர். அருமை ????????????. #Thalapathy63 . And the Jersey no is 63. வெறித்தனம்❤️???? https://t.co/MeIhNBaxAw
— Rathna kumar (@MrRathna) May 11, 2019