விடாமுயற்சி : அஜித், மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகிவரும் ‘விடா முயற்சி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித்குமார் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ அப்டேட்காக காத்திருந்த பொறுமைக்கு பரிசுகி டைத்துள்ளது. பர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்களின் அமோக வெற்றியைத் தொடர்ந்து, இன்று இன்னொரு ஆச்சரியமான போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
காதல் மோடில் நாயகி திரிஷாவுடன் அஜித் இருப்பது போன்று வெளியாகியிருக்கும் இந்த போஸ்டர், ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறது, படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. தற்போதைய ஷெட்யூல் ஜூன் 23-க்குள் முடிவடையும். அதன்பிறகு, எட்டு நாட்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை நடத்துவார்கள், அது படப்பிடிப்பு முடிவடையும், என்று சொல்லப்படுகிறது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…