சினிமா துறையில் புதிய துவக்கம்….!! சினிமா பைனான்சியர் சங்கம் துவக்கம்…..!!!
சினிமா பைனான்சியர்கள் ஒன்றாக இணைந்து, சினிமா பைனான்சியர் சங்கம் துவங்கியுள்ளனர்.
திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கிறவர்களையே பைனான்சியர் என்று கூறுகிறோம். பைனான்சியர்களுக்கு, தயாரிப்பாளர்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு, அவர்கள் தயாரிக்கும் படங்கள் தடைபட்டு போக இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
இதற்க்கு தேர்வு காணும் விதமாக சினிமா பைனான்சியர்கள் இணைந்து சினிமா பைனான்சியர் சங்கத்தை துவங்கியுள்ளனர்.