நெடுநல்வாடை படத்தில் இருந்து வீடியோ பாடல் வெளியாகிறது !!!!

Published by
Priya
  • பூ ராமு, மிமீ கோபி,  ,எல்விஸ் அலெக்ஸ்சாண்டர், செந்தில்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நெடுநல்வாடை”.
  • தற்போது இந்த படத்தில் இருந்து “தங்க காவடி “எனும் வீடியோ பாடல் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகிறது.

பூ ராமு, மிமீ கோபி,  ,எல்விஸ் அலெக்ஸ்சாண்டர், செந்தில்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் “நெடுநல்வாடை”.

இந்த படத்தை இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கியுள்ளார்.இந்த படத்தை பி ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது,  இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படம் ரசிகர்களின் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து “தங்க காவடி “எனும் வீடியோ பாடல் இன்று மாலை 6.00 மணிக்கு வெளியாகிறது.

Published by
Priya

Recent Posts

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

பாரம்பரிய முறையில் மாவிளக்கு செய்வது எப்படி.?

சென்னை -புரட்டாசி சனிக்கிழமை பெரும்பாலானோர்  பெருமாளுக்கு மாவிளக்கு படைக்கப்படுவது வழக்கம் . பெருமாளுக்கு பிடித்த மாவிளக்கு செய்வது எப்படி என…

27 mins ago

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

1 hour ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

2 hours ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

3 hours ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

3 hours ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

3 hours ago