பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்தவர்.மட்டுமல்லாமல் சர்வான் மீனாட்சி தொடரில் சரவணனாக நடித்து ரசிகர் மனதில் இடம் பிடித்தவர் ரியோ ராஜ் இவர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.படத்திற்கு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்று பெயர் வைத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ளது.ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் ட்ரைலர் உடன் இசை வெளியீடு பற்றிய தகவல் கிடைத்துள்ளது.படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீடு இரண்டும் சேர்ந்து நாளை வெளியாக உள்ளது.படம் ஜுன் 14 ல் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…