நீங்கள் தான் லேடி சூப்பர் ஸ்டாரா..? இல்லங்க..! நயன் தான் ரியல் லேடி சூப்பர் ஸ்டார்..!பிரபல நடிகையின் சம்பள பேச்சு..!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை வைத்துள்ளவர்.மேலும் நடிகர்களுக்கு இணையாக தமிழ் சினிமாவில் படங்களை ஹிட் கொடுத்தவர்.மேலும் நடிகைக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.
இவரை போலவே நடிகை டாப்சியும் நடிகைக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருபவர்.மேலும் தமிழில் கேம் ஓவர் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பிரமோஷேன் விழாவில் பங்கேற்ற டாப்சியிடம் நீங்கள் தான் செடி சூப்பர் ஸ்டாரா..?என்று கேட்டுள்ளனர்.அதற்கு பதிளித்த டாப்சி நான் ரூ.3 கோடி தான் சம்பளம் வாங்குகிறேன்.ஆனால் நயன்தாரா ரூ.6 கோடி சம்பளம் வாங்குகிறார் அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்று கூறியுள்ளார்.நயன் சம்பளத்தை கேட்டவர்கள் அப்படியே ஷாக் ஆகிட்டாங்களாம்.