தென்னிந்திய சினிமாவில் தற்போதுவரை உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா தனக்கு ஏற்ற நல்ல கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்களில் கண்டிப்பாக அவரது கதாபாத்திரத்திற்கு முக்கிய துவம் இல்லாமல் இருக்கவே இருக்காது. இதனால் பல நடிகைகளும் நயன்தாராவை போல கதைகளை தேர்வு செய்து அவரை பின் தொடர்வது உண்டு.
அப்படி தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் நயன்தாராவை பின் தொடர்கிறாராம். ஐஸ்வர்யா ராஜேஷும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நயன்தாராவை போல பெண்களுக்கு முக்கியதுவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து தான் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- அத செஞ்சிட்டா குட் பை சொல்லிட்டு போக வேண்டியது தான்.! ரகசியத்தை உடைத்த சீரியல் இளம் சிட்டு.!
இந்த நிலையில், இனிமேல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு முக்கியம்துவம் இருக்கும் படங்களில் நடிக்க மட்டுமே முடிவு எடுத்துள்ளாராம். இனி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கமாட்டேன் எனவும் படத்தில் தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்றும் தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் கூறுகிறாராம்.
இதனால், தற்போது ஐஸ்வர்யா ராஜேஸ் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களையே தேர்வு செய்து வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா தனது நடிப்பை நிறுத்தப்போவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்துள்ள இந்த முடிவை பார்த்த நெட்டிசன்கள் நயன்தாரா இடத்தை பிடிக்க பார்க்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் என கூறி வருகிறார்கள்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…