தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் காதலர்கள் என்றால் அது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் தான். இவர்கள் இருவரும் வெகு நாட்களாக காதலித்து வருகின்றனர்.
ஒவ்வொரு பண்டிகையின் போதும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களிலும் இவர்கள் இருவரும் வெளிநாட்டிற்கு ஓய்வு எடுக்க பறந்து சென்று விடுவர்.
அதே போல் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவான அய்ரா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதால், புத்தாண்டை கொண்டாட கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏன்ஜல்ஸிற்கு சென்றுள்ளனர். இதனை புகைப்படமெடுத்து தங்களது இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளனர்.
. DINASUVADU
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…