ஷாருக்கான் – நயன்தாரா நடித்த காட்சிகளை பார்த்த ஷாருக்கான் மனைவிக்கு அனைத்து காட்சிகளும் பிடித்துவிட்டது. அதனால், அவர் சிபாரிசு செய்ததால், மீண்டும் நயன்தாரா அட்லீ படத்திற்குள் இணைந்துவிட்டாராம்.
தளபதி விஜயை வைத்து தெறி,மெர்சல், பிகில் என மூன்று மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லீ அடுத்ததாக பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். அதுவும், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வருகிறார்.
லயன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார்.
சில காரணங்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு, ஷாருக்கான் உடன் நயன்தாரா நடித்திருந்த காட்சிகளை பார்த்த ஷாருக்கான் மனைவி கௌரி கான், நயன்தாரா – ஷாருக் கெமிஸ்ட்ரி நன்றாக வந்துள்ளது. மேலும், அவர் புனே ஹிந்தியை சரளமாக பேசுவதால் மற்ற காட்சிகள் எடுக்க எளிதாக இருக்கும் எனவே, மீதம் உள்ள காட்சிகளையும் நயன்தாராவை வைத்தே எடுத்துவிடுங்கள் என படகுவுக்கு சிபாரிசு செய்துள்ளாராம்.
இதனால் படக்குழு மீண்டும் நயன்தாராவை அணுகி அவரை மீண்டும் படத்தில் இணைத்துள்ளதாம். விரைவில் அப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…