தயாரிப்பாளராகும் நடிகை நயன்தாராவின் காதலன்….!!!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக வளம் வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் நடித்துள்ள விசுவாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக தயாரிப்பாளராக களமிறங்க உள்ளார். இந்த படத்தை சித்தார்த் நடித்த திகில் படமான ‘அவள்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்க உள்ளார்.
இதனையடுத்து, இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.