நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது நயன்தாரா பள்ளிக்கூடம் படித்துக்கொண்டிருந்த போது ஆசிரியர்களுடன் குரூப்-பாக எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
புகைப்படத்தில் நயன்தாரா குட்டை பாவாடை உடுத்தி நண்பர்களுடன் அமர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவருடைய ரசிகர்கள் சின்ன வயதிலே லேடி சூப்பர் ஸ்டார் மாஸாக இருக்கிறார் என்று கருத்துக்களை பதிவிட்டு லைக் மற்றும் ஷேர் செய்து இணையத்தில் வைரல் செய்து வருகின்றனர்.
நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இவரது நடிப்பில் மலையாளத்தில் இன்று கோல்ட் திரைப்படம் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன்- அரைகுறை உடையில் 96 குட்டி ஜானு.! புகைப்படங்களை பார்த்து செம ஷாக்கான ரசிகர்கள்…
தமிழில் வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் சென்சார் சான்றிதழ் தாமதம் காரணமாக, இன்று வெளியாகாமல் டிசம்பர் 2 ஆம் தேதி நாளை வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…