நயன்தாரா காதலனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது !!!!

Published by
Priya
  • இயக்குநர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் மிக சிறந்த இயக்குநர்.
  • இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கபட்ட புகைபடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகை நயன்தாரா கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் இவர்  தற்போது மிகவும் விறுவிறுப்பாக ‘ஐரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நீண்டகாலமாக இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இவர் “நானும் ரௌடி தான்”எனும் படத்தை இயக்கியுளளார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இவர்கள் இருவரும் காதர்தினத்தில்  எடுக்கபட்ட புகைபடங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இவர் சமீபகாலமாக அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் நேற்று சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டபோது எடுக்கபட்ட புகைபடங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Published by
Priya

Recent Posts

அமெரிக்கா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்குள் அதிவேகமாக புகுந்த கார்.. 10 பேர் பலி!

நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…

23 minutes ago

ரிலீஸ் தேதியுடன் வந்த ‘இட்லி கடை’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்!

சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…

25 minutes ago

மாதவன் பேமிலியுடன் ஜாலியான ட்ரிப்… துபாயில் புத்தாண்டு கொண்டாடிய நயன் – விக்கி!

துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…

1 hour ago

அண்ணா பல்கலை. விவகாரம் – அதிமுக கேவியட் மனு தாக்கல்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…

3 hours ago

பொங்கல் ரேஸில் இருந்து பின் வாங்கிய விடாமுயற்சி! ரெட் ஜெயண்ட் போட்ட சூப்பர் பிளான்?

சென்னை :  அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும்…

3 hours ago

வெளியானது ‘7/G ரெயின்போ காலனி 2’ அப்டேட்.! புத்தாண்டில் சர்ப்ரைஸ் கொடுத்த செல்வராகவன்.!

சென்னை: இயக்குநர் செல்வராகவன் தனது மெகா ஹிட் படமான "7ஜி ரெயின்போ காலனி" படத்தின் அடுத்த பாகத்தின் போஸ்டரை புத்தாண்டை…

4 hours ago