நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான “விஸ்வாசம்” மற்றும் “ஐரா “திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது.
தற்போது நயன்தாரா “தளபதி 63” மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் ட்விட்டர் பக்கத்தில் “Nayanthara on Colors Tamil” என அதிகாரப்பூர்வ பதிவை பதிவிட்டுள்ளது.
இதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் சின்னத்திரைக்கு வர உள்ளாரா நயன்தாரா என பேச துவங்கி விட்டனர்.
இதை பற்றிய முழு விபரம் மற்றும் என்ன நிகழ்ச்சி என்பது பற்றிய எதுவும் தெரியாததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.மேலும் ரசிகர்கள் எதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா எனவும் பேச துவங்கி விட்டனர்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…