சின்னத்திரையில் நயன்தாராவா !அதிர்ச்சியில் ரசிகர்கள்

Default Image

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் தற்போது  பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான “விஸ்வாசம்” மற்றும் “ஐரா “திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

தற்போது நயன்தாரா “தளபதி 63” மற்றும் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ் ட்விட்டர் பக்கத்தில் “Nayanthara on Colors Tamil” என அதிகாரப்பூர்வ பதிவை பதிவிட்டுள்ளது.

இதை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் ட்விட்டரில் சின்னத்திரைக்கு வர உள்ளாரா நயன்தாரா என பேச துவங்கி விட்டனர்.

இதை பற்றிய முழு விபரம் மற்றும் என்ன நிகழ்ச்சி என்பது பற்றிய எதுவும் தெரியாததால்  ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.மேலும் ரசிகர்கள் எதாவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவாரா எனவும் பேச துவங்கி விட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்