தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் கதாநாயகி நயன்தாரா . சமீபத்தில் அவரின் நடிப்பில் வெளியான படம் அறம்.
அதில் அவர் ஒரு மாவட்ட கலெக்டராக சிறப்பாக நடித்திருந்தார். இப்படத்திற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் மட்டுமில்லாது பொது மக்கள் பலரின் பாராட்டுக்களும் கிடைத்தது.
இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. கர்தாவியம் என்னும் பெயரில் இப்படம் வரும் மார்ச் 16 ல் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இதே பெயரில் விஜய் சாந்தி நடித்த படம் ஒன்று வெளியானது.
நயன்தாராவுக்கு தெலுங்கில் ரசிகர்கள் இருப்பதால் படத்தை வெளியிடுக்கிறார் தெலுங்கு ரைட்ஸ் பெற்ற இதன் தயாரிப்பாளர் சரத்மாரர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…