நடிகை சாய்ப்பல்லவி பிரபலமான மலையாள நடிகையாவார். இவர் நடிகர் தனுசுடன் இணைந்து நடித்து, சமீபத்தில் வெளியான மாரி-2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில் நடிகை சாய்ப்பல்லவி தெலுங்கில் விராட பருவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் பெண் நக்சலைட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் போலீஸ் அதிகாரிக்கும், பெண் நக்சலைட்டுக்கும் இடையே உருவாகும் காதலி மையமாக வைத்து தான் இப்படம் உருவாகிறது.
இந்நிலையில், சாய் பாலாவி இப்படத்தில் நக்சலைட்டாக நடிப்பதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்தது. வளர்ந்து வரும் நடிகை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் இமேஜ் பாதிக்கப்படும் என்று பலர் அறிவுரை கூறினார். ஆனால் வரை பொருட்படுத்தால், அவர் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…