ஏதோ இவரால் தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார்” என்று வடிவேலுவை கடுமையாக விமர்சித்து இயக்குநர் நவீன் ட்வீட் செய்து விமர்சித்துள்ளார்.
நடிகர் வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலகளவில் ட்ரண்டங்கில் முதல் இடம் பிடித்தது.மேலும் சுத்திய விழுவது போலவும் அதிலிருந்து நேசமணி கதாபாத்திரம் போன்றவைகளை கொண்டு விளையாட்டுகள் எல்லாம் உருவாகியது.
இந்நிலையில் தற்போது இயக்குநர் நவீன் நடிகர் வடிவேலுவை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
அதன் படி நடிகர் வடிவேலு நேர்காணல் ஒன்றில் பங்கு கொண்டு உள்ளார்.அதை இயக்குநர் விமர்சித்துள்ளார்.
அண்ணன் வடிவாலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன்.என் இயக்குநர் சிம்பு தேவன் சாரை அவன் இவன் என்ற ஏக வசனத்தில் பேசியிருந்தார்.சின்ன பையன் ,சின்ன டைரக்டர்,பெருசா வேல தெரியாத டைரக்டர்,என்றெல்லாம் பிதற்றியிருந்தார்.
இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டர் ,ஏதோ இவரால் தான் உருவானது போல் உடான்ஸ் விடுகிறார்.நான் ஷுட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள் நீங்கள் ஜீனியஸ் தான் .ஆனால் நடிகனாக மட்டுமே உங்களால் காமெடி ட்ராக் ரெடி பன்ன முடியுமே தவிர ஸ்கிர்படை அல்ல,இவ்வளவு அகந்தை கூடாது.
உங்களால் தான் புலிகேசி ஹிட் ஆனது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெறும் பட்ஜடிகளில் கதநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் செல்ப் எடுக்கவில்லை.
அப்படி ஒரு படம் உங்களுக்கு கொடுத்தற்கு நீங்கள் சிம்பு தேவன் , சங்கர் இருவருக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இது சினி உலகத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…