தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் என பல டாப் நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் நடிகை நமீதா. இவர் வீரேந்திர சவுத்திரி என்பவரை காதலித்து கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால், நமீதா பிக் பாஸ் 1 வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். இன்று இவர் தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், பிறந்த நாளை முன்னிட்டு நமீதா ரசிகர்களுக்கு தான் கர்ப்பமாக இருக்கும் நல்ல செய்தி அறிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக தன்னுடைய கர்ப்ப கால புகைப்படங்கள் சிலவற்றைத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…