நாகினி புகழ் மௌனி ராயின் புதிய காதலர் !

Published by
Dinasuvadu desk

மௌனி ராய் நாகினி என்ற ஒரே ஒரு சீரியல் மூலம் ஹிந்தியை தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர்  . இவர் அந்த சீரியலுக்கு பிறகு சினிமாவில் படங்களில் நடிக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

இதற்கு நடுவில் மௌனி ராயும் நடிகர் மோஹித்அவர்களும் காதலிப்பதாக நிறைய செய்திகள் வந்தன. ஆனால் அவர்களுடைய காதல் பற்றி தெளிவான விவரம் எதுவும் இல்லை.

தற்போது மௌனி ராய் பிரம்மாஸ்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தை இயக்கும் அயன் முகர்ஜியுடன் மௌனி ராய் நிறைய நெருக்கமான புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அதோடு Best Boy Friend என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

55 mins ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

1 hour ago

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…

1 hour ago

“டாக்டர் இல்லை., சிகிச்சை இல்லை, விக்னேஷ் உயிரிழந்து விட்டான்.!” கதறி அழும் அண்ணன்.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…

2 hours ago

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…

3 hours ago

இலங்கையில் சாதனை படைத்த NPP.! தனி பெரும்பான்மை நிரூபித்த புதிய அதிபர்.!

கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…

4 hours ago