திரையுலக நடிகர்கள் தற்போது அரசியலில் களமிறங்க ஆரம்பித்துள்ளனர். இதனையடுத்து பலரும் இதற்க்கு கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று செய்தியாளர்கள், ஐஏஎஸ் சகாயம் அவர்களிடம், கமல், ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவது பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில், ” இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அரசியலில் சேர்வதற்கு உரிமை இருக்கிறது. அந்த வகையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உண்டு. அவர்களை சரியானவர்களா இல்லையா எனபதை ஆராய்ந்து முடிவு செய்வது தமிழ் சமூகத்தின் கடமை என்றும், இன்றைய படித்த இளைஞர்கள் தெளிவாக உள்ளனர் ” என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து, தளபதி விஜய் அவர்களின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னை : சினிமாவை பொறுத்தவரையில் நடிகர்களுக்குள் போட்டிகள் இருந்தாலும் அது ஆரோக்கியமான போட்டியாகத் தான் இருக்கும். அந்த போட்டியை சினிமாவை…
சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்காக நடைபெற்று வரும் மெகா ஏலத்தின் இரண்டாம் நாள் இன்று தொடங்கியுள்ளது. இந்த ஏலத்தில் தொடக்கமே…
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…