நடிகர் விக்கிரமிற்காக களம் இறங்கிய பெண்மணி….!!!
விக்ரம் நடிப்பில் சாமி-2 படம் உலகம் முழுவதும் இன்று வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இந்நிலையில் விக்ரம் ரசிகர்களுக்கு இந்த படம் திருப்திபடுத்தியதாக கூறி வருகின்றனர். இதற்காக இரவு முழுவதும் பேனர், போஸ்டர் என விக்ரம் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
இதுமட்டுமன்றி இரவு பொழுதில் ஒரு பெண் விக்கிரமிருக்காக போஸ்டர் சாட்டியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.