நாங்க லேட்டா வந்தாலும்…. லேட்டஸ்டா வருவோம்ல…!!! மெர்சலின் சாதனை :
சமீபத்தில் வெளிவந்த 2.0 டீசர் மிக பிரமாண்டமாக இருந்தாலும் தமிழில் விஜய்யின் மெர்சல் செய்த சாதனையை நெருங்கவே முடியவில்லை என விமர்சனம் எழுந்தது.
ஒரு லட்சம் லைக் பெற 37 நிமிடம் ஆனது, ஆனால் அதே அளவு ழாக் 10 நிமிடத்தில் மெர்சல் பா டீசர் பெற்றிருந்தது. மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளிவந்திருந்த 2.0 டீசர் 24 மணி நேரத்தில் YOUTUBE தலத்தில் மொத்தமாக 24.8 மில்லியன் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, மெர்சல் டீசர் தற்போது 40 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இவ்வளவு பெரிய பிரமாண்ட சாதனை மைல்கல்லை கடந்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்,
இந்த சாதனையை 2.0 தமிழ் டீசர் தொடுமா என்பது சந்தேகம் தான்.