தமிழ் ,தெலுங்கு திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை அதிதிராவ். இவர் தமிழ் சினிமாவில் செக்கச் சிவந்த வானம், காற்று வெளியிடை ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் இவர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது “சைக்கோ” படத்திலும் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது நானி, சுதீர்பாபு நடிக்கும் ஒரு படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…