பிரபல ஹாலிவுட் படங்களில் ஒன்றன் ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் சீரிஸ் பற்றி தெரியாத நபரே இல்லை. இவ்வாறு, பிரபலமாக இருக்கும் இந்த திரைப்படத்தை மூலம் பிரபலமான நடிகர் வின் டீசல் தென்னிந்திய சினிமாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளார்.
இந்த நிலையில், ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ பட நடிகர் வின் டீசல் மீது, சமீபத்தில் பாலியல் புகார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆம், பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசல் மீதுஅவரது முன்னாள் உதவியாளர் ஆஸ்டா ஜோனாசன், லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில் அவர், “2010ஆம் ஆண்டு Fast Five படப்பிடிப்பின் போது, அட்லாண்டா ஹோட்டலில் தனியறையில் வலுக்கட்டாயமாக அந்தரங்க செயல்களில் ஈடுபட்டதுடன், சுவரில் அழுத்தி பிடித்து கொண்டு, வின் டீசல் மோசமாக நடந்து கொண்டார்” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனு அபராதத்துடன் தள்ளுபடி!
இந்த பரபரப்பான குற்றச்சாட்டு ஹாலிவுட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கிட்டத்தட்ட பதின்மூன்று ஆண்டுகளுக்கு பின்பு, இந்த சர்ச்சை வெளிவந்துள்ளது. இந்நிலையில், ஜோனசன் தாக்கல் செய்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் சில கால அவகாசத்தை நீட்டித்துள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…