நடிகர் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தின் மிரள வைக்கும் வசூல் வேட்டை!
நடிகர் சிவகார்த்திக்கேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்று, பல சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் சிவாகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி, திரைக்கு வந்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 10 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.22.8 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.