டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகி வரும் 90’s நினைவுகள்! கோமாளி படக்குழுவின் புதிய ஐடியா!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. புது முக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜெயம் ரவி 9 கெட்டப்களில் நடித்து வருகிறார். காஜல் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழு புது யுக்தியை கையாண்டு வருகிறது தற்போது ட்ரெண்ட் ஆகி வரும் 90-s கிட்ஸ் எனும் ஐடியாவை முன்னிறுத்தி, #My90sMemories எனும் ஹேஸ்டேக் மூலம், தங்களது குழந்தை பருவ நினைவுகளை பகிருமாறு சேலஞ் விடுத்துள்ளது.
இதற்கு பலரும் தங்களது குழந்தை பருவ நினைவுகளை இந்த ஹேஸ்டேக் மூலம் பகிர்ந்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025