வாக்காளர் பட்டியலில் என்னுடைய மனைவியின் பெயர் இருக்கிறது என்னுடைய பெயர் இல்லை. இது யாருடைய தவறு? கொந்தளிக்கும் ரமேஷ் கண்ணா

Published by
Priya

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு பதிவு மிகவும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோலிவுட் சினிமாவில் பிரபல காமெடி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் நடிகர் ரமேஷ் கண்ணா.

இவர் தற்போது தேர்தலை முன்னிட்டு வாக்குகளை பதிவு செய்ய இன்று மாலை 6 மணிக்கு ஓட்டு போட சென்று இருக்கிறார். ஆனால் அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம் ஆனால் அவரது மனைவி பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதாம் உடனே அவர் ” வாக்காளர் பட்டியலில் அதே முகவரியில் வசிக்கும் என்னுடைய மனைவியின் பெயர் இருக்கிறது என்னுடைய பெயர் இல்லை. இது யாருடைய தவறு? ” என்று கோபமாக பேசி  விடியோவை வெளியிட்டுள்ளார்.

Published by
Priya

Recent Posts

எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ஷஷி ரூயா காலமானார்!!

எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ஷஷி ரூயா காலமானார்!!

மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…

4 minutes ago

பொங்கல் பண்டிகை அன்று நடக்க இருந்த சி.ஏ. தேர்வு தேதி மாற்றம்!

டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…

43 minutes ago

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை : இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள்…

1 hour ago

அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு காய்ச்சல் காரணமாக சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்…

1 hour ago

டெல்டா மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை! பாதுக்காப்பு நடவடிக்கைகள்…

சென்னை : தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

2 hours ago

சென்னைக்கு அருகே 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் தாழ்வு மண்டலம் – வானிலை மையம் தகவல்!

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…

2 hours ago