நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகளாவார். இவர் கடந்த ஆண்டு வெளியான தடக் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.
அப்போது பேசிய அவர், என் திருமணம் எங்கு நடக்க வேண்டும் என்பது பற்றி நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன். அதுவும் பாரம்பரிய முறைப்படி திருப்பதியில் தான் திருமணம் செய்து கொள்வேன். அது தான் எனது கனவு என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், என் அம்மா வழியில் தென் இந்திய பெண்ணாக இருந்து திருமணம் செய்ய விரும்புகிறேன். என் திருமணத்தில் இட்டலி, சாம்பார், தயிர் சாதம் போன்றவை இடம் பெரும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…