என் உயிர் விஜயகாந்த்… இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி பதிவு.!

Published by
பால முருகன்

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்துள்ளார். 

திருமணம் நாள் கொண்டாடும் கேப்டன் விஜயகாந்த் & பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக நிறுவன தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த் & பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் 33 ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி தனது இல்லத்தில் குடும்பத்துடன் கொண்டாடினார்.

@iVijayakant @lksudhish @vj_1312 @dmdkparty2005#weddingday@ramachandran_AA@vinishsaravana @Arun_report pic.twitter.com/MLeti3mCFf

— Libika Palanivel (@CpLibi) January 31, 2023

நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவரும், பொதுச்செயலாளருமான  விஜயகாந்த் & பிரேமலதா அவர்களின் 33- ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி இன்று தனது இல்லத்தில் குடும்பத்துடன் கொண்டாடினார். எனவே இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்த எஸ்.ஏ.சந்திரசேகர்

இந்த நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவருக்கு கையில் அன்புடன் முத்தம் கொடுத்துள்ளார். அதற்கான புகைப்படங்களை தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு ” என் உயிரை நான் சந்தித்த போது ” என பதிவிட்டுள்ளார்.

விஜயகாந்த் – எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணி 

sa chandrasekar vijakanth
sa chandrasekar vijakanth [Image Source : Twitter]

நடிகர் விஜயகாந்த் மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் கூட்டணியில் ஆரம்பகாலகட்டத்தில் வெளியான  ஓம் சக்தி ,புது யுகம்,சாட்சி ,நீதி பிழைத்தது,நீதியின் மறுபக்கம்,ராஜதுரை,வெற்றி ,செந்தூரபாண்டி உள்ளிட்ட பல படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

8 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

9 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

12 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

12 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

13 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago