நடிகர் பிரசன்னாவும், சினேகாவும் ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ என்ற பாடத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பின் காதல் வயப்பட்ட இருவரும் 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 4 வயதில் விஹான் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், நடிகர் பிரசன்னா மலையாளத்தில், பிரதர்ஸிடி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் குறித்து அவர் கூறுகையில், ‘எனது வாழ்க்கையை சினேகாவுக்கு முன், சினேகாவுக்கு பின் என இரண்டாக பிரிக்கலாம். சினேகாவை மனதை பிறகு வாழ்க்கையில், நல்ல நேர்மறையான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மலையாளத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டேன். இதனையடுத்து பிரதர்ஸ்டே என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் இது நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என்று நம்புவதாகவும், சரளமாக மலையாளம் பேச கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…