நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள காப்பான் படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படத்தில், மோஹன்லால், ஆர்யா, சாயீஷா, சமுத்திரக்கனி போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் செப்.20-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது நடிகர் சூர்யா அளித்த பேட்டியில், சமூகத்தில் நடந்து கொண்டு இருக்கும் இதுவரை பதிவு செய்யாத களம் கிடைத்தால் உடனே ஒப்புக்கொள்வேன் என்றும் அப்படி அமைந்தது காப்பான் படம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எல்லா மனிதனும் ஹீரோ தான். எல்லாருமே கற்றுக் கொண்டு தான் மேலே வருகின்றனர் என்றும், எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் துளி கூட இல்லை, எனது படத்தில் வேண்டும் என்றால் அரசியல் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…