நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்கலின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு freeze என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இந்த டாஸ்கின்படி, பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டியின் மனைவி மற்றும் குழந்தை இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். சாந்தியின் மனைவி லொஸ்லியா குறித்து பேசுகையில், லொஸ்லியா தனது தங்கையை போல இருப்பதால், அவர் அழுதால் தனக்கு கஷ்டமாக இருக்கும் என கூறியுள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…